உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். இழுபறி வேலை முடியும். உங்கள் முயற்சிகள் லாபம் தரும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஆதரவால் நேற்றைய பிரச்னை முடியும். கேட்டை: வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணத்தட்டுப்பாடு விலகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !