உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தடைகள் விலகும் நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவால் வேலைகள் முடிவிற்கு வரும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நேற்றைய பிரச்னை முடியும். வருமானம் உயரும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றை இன்று அடைவீர். வரவேண்டிய பணம் வரும். சங்கடம் குறையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !