/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். பணவரவில் தடை விலகும்.அனுஷம்: திட்டமிட்டு செயல்படுவீர். விருப்பம் நிறைவேறும். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.கேட்டை: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அனைவரிடமும் பரஸ்பரம் காட்டுவீர்கள்.