/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் வேலைகளில் வேகம் இருக்கும்.அனுஷம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். கேட்டை: பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். குடும்பத்தினர் கையில் பணம் புரளும்.