/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: யோகமான நாள். உங்கள் திறமை வெளிப்படும். வராமல் இருந்த பணம் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும்.கேட்டை: நேற்று சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவடையும்.