/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். அனுஷம்: வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். திடீரென செலவுகள் தோன்றும்.கேட்டை: வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம். உங்களுக்காக செலவுகள் செய்து கொள்வீர்.