/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தேவையற்ற சிந்தனை உண்டாகும். எதிர்பாராத செலவால் நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.அனுஷம்: ஒருசிலர் உங்களைக் குறைசொல்வர். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது.கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். புதிய முதலீட்டையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.