உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் குழப்பமும்  முயற்சியில் இழுபறியும் இருக்கும்.அனுஷம்: உங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வந்தவர் விலகிச்செல்வர். செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !