/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனகுழப்பம் விலகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். அனுஷம்: இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பிரச்னை தேடிவரும்.கேட்டை: பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். ஒருசிலர் மறைமுகமாக தொல்லை கொடுப்பார்.