/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். உங்களைவிட்டு விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவர். வருவாய் அதிகரிக்கும்.அனுஷம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மனம் தெளிவடையும். பயம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக செயல்படுவீர்.