உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.  அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். திடீர் பண வரவால்  நிம்மதி உண்டாகும்.கேட்டை: திறமை வெளிப்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !