உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: முயற்சி வெற்றியாகும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அனுஷம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருவாய் வரும். கையில் பணம் புரளும்.கேட்டை: அலட்சியத்தை தவிர்த்து செயல்படுவது நல்லது. விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !