/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: முயற்சியால் லாபம் காணும் நாள். உங்கள் வேலை திட்டமிட்டபடி நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.அனுஷம்: உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் நிலை உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: பழைய முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர். பெரியோர் ஆதரவால் வேலைகள் நடக்கும்.