/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வேலை பளுவிற்கு ஆளாகும் நாள். விருப்பம் நிறைவேறும். தாய்வழி உறவினரால் ஆதாயம் கிடைக்கும். அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவில் நிதானம் அவசியம். கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர். அலைச்சல் அதிகரிக்கும்.