/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: குழப்பத்திற்கு இடம் வேண்டாம். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.அனுஷம்: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பணம் வரும் பயணம் நன்மையில் முடியும்.கேட்டை: எதிலும் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை உருவாகும். முயற்சியில் தடை தோன்றும்.