/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். அனுஷம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறி விவகாரம் முடியும்.கேட்டை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். திறமை வெளிப்படும். வம்பு வழக்குகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.