உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர். அனுஷம்: குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். கேட்டை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !