உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: போராடி வெற்றிபெறும் நாள். இன்று யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.அனுஷம்: சந்திராஷ்டமம் என்பதால் மனம் குழப்பமடையும். பயணத்தில் கவனம் தேவை.கேட்டை: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !