உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.அனுஷம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். எதையோ இழந்ததுபோல் வருத்தமடைவீர்கள். கேட்டை: நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் பிரச்னைகள் உங்களைத் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !