/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தொழில் லாபம் தரும். குடும்பத்தினரின் ஆலோசனை நன்மையாகும்.அனுஷம்: உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.கேட்டை: எடுத்த வேலையை முடிப்பீர். நீண்டநாள் கனவு இன்று நனவாகும்.