/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பமடையும்.