/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். கேட்டை: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.