உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். அனுஷம்: தாய்வழி உறவினருடன் சிறு சங்கடம் உண்டாகும். நிதானம் காப்பது நன்மையாகும்.கேட்டை: வரவேண்டிய பணம் வரும். பொதுவாழ்வில் உள்ளோரின் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !