/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: வேலைப்பளு அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும்.