உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும்.அனுஷம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !