உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தடைகள் விலகும் நாள். நீண்டநாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.அனுஷம்: மறைமுக தொல்லைக் கொடுத்தவர் விலகுவர். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !