/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.அனுஷம்: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்டை: நிதானமாக செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.