/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: முன்னேற்றமான நாள். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.அனுஷம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.கேட்டை: உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.