உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற பயம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !