உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: சிரமத்திற்கு ஆளாகும் நாள். அஷ்டம சந்திரனால் எடுக்கும் வேலைகளில் தடை உண்டாகும். அனுஷம்: மனம் குழப்பத்தில் மூழ்கும். தேவையற்றப் பிரச்னைகள் தேடி வரும். கேட்டை: வரவு, செலவில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !