உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்.அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் வேலை நடக்கும். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.கேட்டை: தேவைக்கேற்ற வருமானம் வரும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். தெய்வவழிபாடு நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !