/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு எளிதாகும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் தோன்றும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் வேலை நடக்கும்.கேட்டை: பழைய பிரச்னை முடியும். முயற்சி வெற்றியாகும். சங்கடங்களைக் கடந்து சாதனைப் புரிவீர்.