/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தடைபட்ட வேலை முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலையில் லாபம் கிடைக்கும். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.கேட்டை: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.