/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும்.அனுஷம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.