உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். விருப்பம் பூர்த்தியாகும். தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். முதலீடு செய்வதற்கு முன் யோசிக்கவும்.கேட்டை: வேலைப் பார்க்கும் இடத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களால் முடிக்க என நினைத்த வேலை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !