உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: எடுத்த வேலையில் வெற்றி காணும் நாள். அவசர வேலை உங்களை அலைக் கழிக்கும். புதிய முயற்சியில் நிதானம் அவசியம். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கேட்டை: முயற்சியில் லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகளை முடித்துக் கொள்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !