/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அனுஷம்: பெரியோர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். இழுபறி வேலை முடியும். கேட்டை: அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். கையில் பணம் புரளும்.