/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: செலவு வழியே மகிழ்ச்சி அடையும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை எளிதாக நடக்கும். வரவேண்டிய பணம் வரும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.கேட்டை: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பர்.