உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: உழைப்பும் அதிகரிக்கும் நாள். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர். செலவு அதிகரிக்கும்.அனுஷம்:  கடன் கொடுப்பதையும் புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. முன்னோர் வழிபாடு உங்களைப் பாதுகாக்கும்.கேட்டை: வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்பு இல்லாமல் செய்வீர். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !