உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும்.அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். அலுவலக நெருக்கடி நீங்கும்.கேட்டை: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வரவை விட செலவு அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் வெற்றி அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !