உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குழப்பம் தவிர்த்து செயல்படுவதால் இழுபறி இருக்கும்.அனுஷம்: சிலருக்கு வேலைப் பார்க்கும் இடத்தில் பிரச்னை உண்டாகும். கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதி காப்பது நல்லது.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். மனநிம்மதி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !