/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் நீங்கும். சில வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர். அனுஷம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். செயலில் எதிர் பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கேட்டை: நிலுவை வேலைகளைச் செய்து முடிப்பீர். வரவு திருப்தி தரும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.