/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: எடுத்த வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு திருப்தி தரும். கேட்டை: தெளிவுடன் செயல்பட்டு தேவைகளை அடைவீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். செல்வாக்கு வெளிப்படும்.