/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வரவு வரும். நிதிநிலை உயரும்.அனுஷம்: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.கேட்டை: நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.