/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் செல்வாக்கு உயரும்.அனுஷம்: எடுக்கும் வேலையில் லாபம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.கேட்டை: புதிய முயற்சி லாபம் தரும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் வரும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும்.