/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அனுஷம்: சகோதரர் ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடந்தேறும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.கேட்டை: மனதில் தெளிவு ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.