உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்.அனுஷம்: வியாபார போட்டியாளர்கள் விலகுவர். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வந்து சேரும்.கேட்டை: பணியிடத்தில் மற்றவரால் முடிக்க முடியாத வேலையைச் செய்து முடிப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !