/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தாய்வழி உறவுகளின் ஆதரவுடன் உங்கள் வேலையில் வெற்றி அடைவீர்.அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேட்டை: உழைப்பு அதிகரிக்கும். பெரியோரின் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.