/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். புதிய முதலீடுகள் வேண்டாம்.அனுஷம்: வெளியூர் பயணத்தைத் தள்ளி வையுங்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும்.கேட்டை: பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.