/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.அனுஷம்: தடைகளைத் தாண்டி வேலைகளை முடிப்பீர். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும்.கேட்டை: பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.